கண்ணிரண்டில் காயமில்லை,
காது ரண்டும் ஓயவில்லை,
பெண்ணினமோ தூங்கவில்லை,
பொறுமையேதும் இழக்கவில்லை…
நம் உறவுகள் சாயாது,
சாய்ந்த உடலங்கள் வேகாது,
வேகும் தமிழினம் ஓயாது
ஓயும் அவலங்கள் மறைந்தாலும்
மறையும் வடுக்களும் மாறாது
மாறும் மாறும் உலகத்தின் தெளிவினால்
தெளியும் ஈழமும் தோன்றாமற்போகாது….
வர்ணனைக் காய்ச்சல் வேப்பமரத்தடியில்…
வாசமிகு பாய்ச்சல் நம் வேங்கைகள்மடியில்…
“வர்ணனைக் காய்ச்சல் வேப்பமரத்தடியில்…
வாசமிகு பாய்ச்சல் நம் வேங்கைகள்மடியில்…”
எழுதியவர் VAIKARAI நாள் ஆகஸ்ட்11, 2010
நேரம் 2:12 மு.பகல்
வர்ணனைக் காய்ச்சல் வேப்பமரத்தடியில்…
வாசமிகு பாய்ச்சல் நம் வேங்கைகள்மடியில்…
Mikavum pidiththa varikal
எழுதியவர் VAIKARAI நாள் ஆகஸ்ட்11, 2010
நேரம் 2:13 மு.பகல்
வேசமிகு ஒற்றருக்கு வைக்கும் முடிவில்
நேசமிகு ஈழமும் உங்கள் காலடியில்.
எழுதியவர் ராஜவன்னியன் நாள் ஆகஸ்ட்14, 2010
நேரம் 7:06 மு.பகல்