கண்ணீர்
சமைக்கும்போது உப்பே போடுவதில்லை ஆனாலும் உப்புக்கரிக்கின்றதே!
சோகம்
இன்பத்தில் வாய்விட்டுச்சிரித்தாலும் உள்நெஞ்சு சிரிக்கலையே!!
கனவு
கவிழும் கப்பலும் இரவின் விடியலும்
ஏக்கம்
உணர்வுகளைக்கொட்டிட தவிக்கும் ஓர் உற்றதுணை
இலட்சியம்
வான்முட்டவேண்டும், மழலைமொழிபேசி பெண்மை முகில் முட்டவேண்டும்
வாழ்க்கை
சோகத்திலும், இன்பத்திலும், அழுகையிலும் துன்பத்திலும் முட்டிமோதி ஓடும் நாட்கள்
நண்பன்
இருந்தவர்கள் காற்றிலே, இப்போதோ என் மெட்டிலேமட்டும்
என்னவென்று சொல்ல, எழுதிட வார்த்தையில்லை,
கண்ணாவென்றழைக்க கருணைமொழி யாதுமில்லை,
அண்மைய மறுமொழிகள்